ஆயர்களின் தொழில்சார் வாழ்வியலும் உணவுப் பழக்க வழக்கங்களும்
Professional Life of Shepherds and their Dietary Habits

திரு.மா. சிவஞானம்*
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி (தன்னாட்சி), சிவகாசி.
Periodicity:July - December'2024

Abstract

காடும் காடு சார்ந்த முல்லை நிலத்தில் வாழ்ந்தவர்கள் ஆயர்கள். இவர்கள் அன்றாட வாழ்க்கை முறையிலும் பழக்க வழக்கத்திலும் சீரிய நுட்பத்தோடு வாழ்ந்துள்ளனர். அவ்வாழ்வியலை எடுத்துரைக்கும் நோக்கில் ஆயர்களின் தொழில்சார் வாழ்வியலும் உணவுப் பழக்க வழக்கங்களும் என்னும் தலைப்பில் ஆய்வதாக இவ்ஆய்வு அமைகிறது.

This research focuses on the Ayars, who inhabited the Mullai region—forested areas rich in lakes, waterfalls, and valuable trees like teak, bamboo, and sandalwood. The Ayars were primarily engaged in cattle herding and dairy farming, structuring their daily lives and customs with remarkable intricacy. This study aims to elucidate their occupational lifestyle and dietary habits.

Keywords

அண்டர், ஆயர், இடையர், குடவர், கோவலர், பூழியர், பொதுவர், மாட்டினத்து ஆயர், ஆட்டினத்து ஆயர்.

How to Cite this Article?

சிவஞானம், மா. (2024). ஆயர்களின் தொழில்சார் வாழ்வியலும் உணவுப் பழக்க வழக்கங்களும். பொன்னி நதி, 1(2), 16-20.

References

1. அகநானூறு மூலமும் உரையும், ந.மு.வேங்கடசாமி நாட்டார், சாரதா பதிப்பகம், 2019.
2. ஐங்குறுநூறு, பொ.வே.சோமசுந்தரனார் உரை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி, 1961.
3. கலித்தொகை, நச்சினாரக்கினியர் உரை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி, 1965.
4. குறுந்தொகை மூலமும் விளக்கமும், இரா.இராகவையங்கார், சாரதா பதிப்பகம், சென்னை, 2016.
5. சங்ககாலத் தமிழ் மக்கள், கா.வெள்ளைவாரணனார், நேஷனல் பப்ளிஷிங் கம்பெனி, சென்னை, மே 1950.
6. சங்ககால வரலாறு, சி.ஈ.இராமச்சந்திரன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை, 1977.
7. சிலப்பதிகாரம் மூலமும் உரையும், புலியூர்க் கேசிகன், சாரதா பதிப்பகம், சென்னை, 2011.
8. தமிழகத்தில் நாடோடிகள் (சங்ககாலம் முதல் சமகாலம் வரை), பக்தவத்சல பாரதி (ப.ஆ), புதுச்சேரி, டிசம்பர் 2003.
9. தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் (தொகுதி-2), எட்கர் தர்ஸ்டன், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், சூலை 1987.
10. தொல்காப்பியம் அகத்திணையியல் உரைவளம், மு.அருணாச்சலம் பிள்ளை (உ.ஆ), மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, 1975.
11. தொல்காப்பியம் - பொருளதிகாரம் (புறத்திணையியல்), க.வெள்ளைவாரணனார், மாணவர் பதிப்பகம், சென்னை, 2014.
12. நற்றிணை மூலமும் உரையும், ஒளவை துரைசாமிப்பிள்ளை, சாரதா பதிப்பகம், சென்னை, 2003.
13. நெடுநல்வாடை, தமிழ்ப்பிரியன் (உ.ஆ), கங்கை புத்தக நிலையம், சென்னை, 2010.
14. பதிற்றுப்பத்து தெளிவுரை, புலியூர்க் கேசிகன், பாரி நிலையம், சென்னை, 2005.
15. புறநானூறு மூலமும் உரையும், புலியூர்க் கேசிகன், சாரதா பதிப்பகம், சென்னை, 2010.
16. பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை, புலவர் கா.கோவிந்தனார், எழிலகம் வெளியீடு திருவத்திபுரம், முதற்பதிப்பு டிசம்பர் 1996.
17. வீராமாமுனிவர் சதுரகராதி, முனைவர் சூ.இன்னாசி (ப.ஆ), சந்தியா பதிப்பகம், சென்னை, டிசம்பர் 2005.

1. Akananuru: Original Text and Commentary, N. M. Venkatasami Nattar, Saratha Publications, 2019.
2. Ainkurunooru, Commentary by P. V. Somasundaranar, Thirunelveli South Indian Saiva Siddhanta Book Publishing Society, Thirunelveli, 1961.
3. Kalithogai, Commentary by Nachinarkiniyar, Thirunelveli South Indian Saiva Siddhanta Book Publishing Society, Thirunelveli, 1965.
4. Kurunthogai: Original Text and Explanation, R. Raghava Iyengar, Saratha Publications, Chennai, 2016.
5. Sangam Age Tamil People, K. Vellai Varananar, National Publishing Company, Chennai, May 1950.
6. History of the Sangam Age, C.E. Ramachandran, Tamil Nadu Textbook and Educational Services Corporation, Chennai, 1977.
7. Silappathikaram: Original Text and Commentary, Puliyur Kesigan, Saratha Publications, Chennai, 2011.
8. Nomadic Tribes in Tamil Nadu (From the Sangam Age to the Present), Bhaktavatsala Bharathi (Publisher.), Puducherry, December 2003.
9. South Indian Clans and Communities (Volume-2), Edgar Thurston, Tamil University, Thanjavur, July 1987.
10. Tholkappiyam - Agathinaiyiyal Commentary, M. Arunachalam Pillai (Ed.), Madurai Kamaraj University, Madurai, 1975.
11. Tholkappiyam - Porulathikaram (Purathinaiyiyal), K. Vellai Varananar, Maanavar Publications, Chennai, 2014.
12. Natrinai: Original Text and Commentary, Olvai Duraisamy Pillai, Saratha Publications, Chennai, 2003.
13. Nedunalvaadai, Tamilpriyan (Ed.), Ganga Book House, Chennai, 2010.
14. Pathitrupathu: Detailed Commentary, Puliyur Kesigan, Pari Publications, Chennai, 2005.
15. Purananuru: Original Text and Commentary, Puliyur Kesigan, Saratha Publications, Chennai, 2010.
16. Perumpanattrupadai: Explanation and Commentary, Pulavar K. Govindanar, Ezhilagam Publications, Thiruvathipuram, First Edition - December 1996.
17. Veeramaamunivar Sadhuragaradhi, Dr. S. Innasi (B.A.), Sandhya Publications, Chennai, December 2005.
If you have access to this article please login to view the article or kindly login to purchase the article

Purchase Instant Access

Single Article

North Americas,UK,
Middle East,Europe
India Rest of world
USD EUR INR USD-ROW
Pdf 35 35 200 20
Online 15 15 200 15
Pdf & Online 35 35 400 25

Options for accessing this content:
  • If you would like institutional access to this content, please recommend the title to your librarian.
    Library Recommendation Form
  • If you already have i-manager's user account: Login above and proceed to purchase the article.
  • New Users: Please register, then proceed to purchase the article.