பன்னோக்கு பார்வையில் குறுந்தொகை
Kurunthogai in Perspective

மா. நிகிதா*, அ. பொன்னம்மாள்**
*முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ் கலை ஆய்வகம், தெ. தி இந்துக் கல்லூரி, நாகர்கோவில்.
**இணைப் பேராசிரியர், தமிழ் கலை ஆய்வகம், தெ. தி. இந்துக் கல்லூரி, நாகர்கோவில்.
Periodicity:January - June'2024

Abstract

'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி' என்பதிலேயே தமிழ் மொழியின் தொன்மைத் தன்மை விளங்குகிறது. தமிழில் காணப்படும் இலக்கியங்களிலே மிகவும் சிறப்பு வாய்ந்தது சங்க இலக்கியம். இதன் மூலமே பழந்தமிழரின் நுட்பமான வாழ்வியல் கூறுகள் குறித்து நாம் அறிய முடிகிறது.  சங்க இலக்கியத்தின் எட்டுத் தொகை நூலான குறுந்தொகை அகம் சார்ந்த பாடல்களை உள்ளடக்கியது.  சங்க கால காதல் உணர்வுகள் குறித்த குறுந்தொகையில் மிக அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது.  அகப் பொருளினூடே ஐந்திணைகளின் ஒழுகலாறுகள்,   இயற்கை காட்சிகள் நிரம்பப் பெற்றனவாக நம் மனம் நெகிழ்வதை உணரலாம். குறுந்தொகையில் காணப்படும் அகவாழ்வு சார்ந்த காதல், திருமணம், விருந்தோம்பல், நம்பிக்கைகள் குறித்த செய்திகளையும் மற்றும் இசை, உடை, தொழில் சார்ந்த பதிவுகளை எடுத்துரைப்பதை இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

The archaic character of Tamil language can be seen in the saying 'Kal Thondri Man Thondra Kalathey Vazhodu Mun Thondriya Mootha Kudi'. Among the literary works found in Tamil, Sangam literature holds a very special place. Through this, we can understand the intricate aspects of the ancient Tamil way of life. "Kurunthogai," one of the eight anthologies of Sangam literature, contains poems related to love. The love emotions of the Sangam era are beautifully depicted in "Kurunthogai." Through the internal themes, we can feel the ethics of the five landscapes, the scenes of nature, and how they touch our hearts. The objective of this article is to explain the messages related to love, marriage, hospitality, and beliefs found in "Kurunthogai," as well as the records related to music, clothing, and professions.

Keywords

குறுந்தொகை, ஐந்திணை, சங்க காலம், எட்டுத் தொகை.

How to Cite this Article?

நிகிதா, மா., மற்றும் பொன்னம்மாள், அ. (2024). பன்னோக்கு பார்வையில் குறுந்தொகை. பொன்னி நதி, 1(1), 17-20.

References

1. இரா. இராகவையங்கார், குறுந்தொகை விளக்கம், ஜி-4, சாந்தி அடுக்ககம், 3, ஸ்ரீ கிருஷ்ணாபுரம் தெரு, ராயப்பேட்டை, சென்னை - 600 014. முதற் பதிப்பு - 2016.
2. உ. வே. சாமிநாதையர், குறுந்தொகை மூலமும் உரையும், சுதர்சன் கிராபிக்ஸ் (பி) லிமிடெட், தியாகராய நகர், சென்னை - 600 017, முதற் பதிப்பு -1937.
3. பா முருகன், திருக்குறள் திறவுகோல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிமிடெட், 41- பிசிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர்,சென்னை - 600 098, முதற் பதிப்பு -1993.
If you have access to this article please login to view the article or kindly login to purchase the article

Purchase Instant Access

Single Article

North Americas,UK,
Middle East,Europe
India Rest of world
USD EUR INR USD-ROW
Pdf 35 35 200 20
Online 35 35 200 15
Pdf & Online 35 35 400 25

Options for accessing this content:
  • If you would like institutional access to this content, please recommend the title to your librarian.
    Library Recommendation Form
  • If you already have i-manager's user account: Login above and proceed to purchase the article.
  • New Users: Please register, then proceed to purchase the article.