இலக்கியங்கள் உணர்த்தும் அறம்
Virtue that Literature Conveys

அ. பொன்னம்மாள்*
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை உயராய்வு மையம், தெ.தி.இந்துக்கல்லூரி, நாகர்கோவில்.
Periodicity:January - June'2024

Abstract

மனிதனை தலைச்சிறந்தவனாக மாற்றுவது இலக்கியங்கள். பழந்தமிழர்கள் மக்கள் அறநெறியோடு வாழ்வதற்காகவே இலக்கியங்களைப் படைத்துள்ளனர். தமிழ் மொழியில் அமைந்துள்ள இலக்கியங்கள் மனித குலத்தை இன்புறுத்தி அதன் வழியே அற ஒழுக்கத்தை உணர்த்தும் வலிமை உடையதாக விளக்குகிறது. மக்கள் ஆற்றிவு உடையவர்கள். இலக்கியங்கள் மனித வாழ்க்கையை இன்ன முறையில் தான் வாழ வேண்டும் என்ற முறையினை உணர்த்துகின்றன.

Literature is what makes a man great. Ancient Tamils created literature for people to live morally. Literature in the Tamil language is described as having the power to inspire humanity and thereby inculcate morality. People are energetic. Literature shows how human life should be lived.

Keywords

இலக்கியங்கள், அறம், பழந்தமிழர்கள்.

How to Cite this Article?

பொன்னம்மாள், அ. (2024). இலக்கியங்கள் உணர்த்தும் அறம். பொன்னி நதி, 1(1), 11-12.

References

அடிக்குறிப்புகள்

1. அ. பாலசங்கரன், செம்மொழி இலக்கியம் பதினெண்கீழ்கணக்கு நூல்கள் பக்கம். 48
2. அ. பாலசங்கரன் செம்மொழி இலக்கியம் பதினெண்கீழ்கணக்கு நூல்கள் பக்கம். 48
3. தமிழில் அற இலக்கியங்கள், கல்லூp ஆசிரியர் குமரித் தமிழ்ச்சங்கம் பக்கம். 63
4. அ. பாலசங்கரன் செம்மொழி இலக்கியம் பதினெண்கீழ்கணக்கு நூல்கள் பக்கம். 96
5. தமிழ் வேடன், திருக்குறள் எளிய உரை பக்கம். 112
6. அ. பாலசங்கரன் செம்மொழி இலக்கியம் பதினெண்கீழ்கணக்கு நூல்கள் பக்கம். 52

பார்வை நூல்கள்

1. அ. பாலசங்கரன், செம்மொழி இலக்கியம் பதினெண்கீழ்கணக்கு நூல்கள், பெரியண்ணன் நூலகம்.
2. தமிழ்சங்கம், தமிழில் அறஇலக்கியங்கள் தொகுதி - 1, நாஞ்சில் ஆப்செட் பிரிண்ட்ஸ், கோர்ட்டு ரோடு, நாகர்கோவில்.
3. தமிழ் வேடன், திருக்குறள் எளிய உரை, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், கேரிஸ் ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை 106.
If you have access to this article please login to view the article or kindly login to purchase the article

Purchase Instant Access

Single Article

North Americas,UK,
Middle East,Europe
India Rest of world
USD EUR INR USD-ROW
Pdf 35 35 200 20
Online 35 35 200 15
Pdf & Online 35 35 400 25

Options for accessing this content:
  • If you would like institutional access to this content, please recommend the title to your librarian.
    Library Recommendation Form
  • If you already have i-manager's user account: Login above and proceed to purchase the article.
  • New Users: Please register, then proceed to purchase the article.