திருக்குறளில் உணவுப் பண்பாடு
Food Culture in Thirukkural

சு.வினோத்*
உதவிப் பேராசிரியர், இளநிலைத் தமிழ்த்துறை, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி (தன்னாட்சி), சிவகாசி.
Periodicity:January - June'2024

Abstract

வாழ்க்கை செயல்பாடுகளில் பெரும்பகுதி உணவுத் தேவையை நோக்கியே இயங்குவதைக் காணலாம். எனவே வாழ்க்கை குறித்து சிந்தித்த புலவர்களும் சிந்தனையாளர்களும் உணவு குறித்துப் பெரிதும் சிந்தித்துள்ளனர். அவ்வகையில் வள்ளுவம் என்னும் வாழ்வியல் நூலில் வள்ளுவர் உணவு குறித்துப் பலவாறாகச் சிந்தித்துள்ளார். திருக்குறளில் இடம்பெற்றுள்ள உணவு குறித்த மற்றும் உணவுப் பண்பாடு குறித்த சிந்தனைகளை இனம் காணும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது.

It can be seen that most of the activities of life are directed towards the need for food. So poets and thinkers who have thought about life have thought a lot about food. In this way Valluvar has thought about food in various ways in his biographical book Valluvam. This article aims to identify the thoughts on food and food culture in Thirukkural.

Keywords

உணவுப் பண்பாடு, வள்ளுவம், திருக்குறள், வாழ்வியல் நூல்.

How to Cite this Article?

வினோத், சு. (2024). திருக்குறளில் உணவுப் பண்பாடு. பொன்னி நதி, 1(1), 13-16.

References

1. புலவர் நன்னன்., திருக்குறள் மூலமும் விளக்க உரையும்., ஏகம் பதிப்பகம்., சென்னை 05, முதற் பதிப்பு 2012.
2. கோமதிநாயகம், பி., தமிழகச் சமுதாயப் பண்பாட்டு வரலாறு, ஜெயபிரசாத் பதிப்பகம், மதுரை, 1991.
3. காந்தி,க., தமிழர் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2003.
4. கணேசையர் (ப.ஆ)., தொல்காப்பியம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2007.
5. மாணிக்கனார், அ. (உ.ஆ), புறநானூறு மூலமும் உரையும், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 1990.
If you have access to this article please login to view the article or kindly login to purchase the article

Purchase Instant Access

Single Article

North Americas,UK,
Middle East,Europe
India Rest of world
USD EUR INR USD-ROW
Online 15 15

Options for accessing this content:
  • If you would like institutional access to this content, please recommend the title to your librarian.
    Library Recommendation Form
  • If you already have i-manager's user account: Login above and proceed to purchase the article.
  • New Users: Please register, then proceed to purchase the article.