புறநானூற்றில் வாழ்வியல் நெறி
Life Ethics in Puranaanuru

முனைவர் ஆ. பா. இராமலெட்சுமி*
உதவிப்பேராசிரியர், தமிழ்க்கலை ஆய்வகம், தென்திருவிதாங்கூர் இந்துக்கல்லூரி, நாகர்கோவில்.
Periodicity:July - December'2024

Abstract

பண்டையக்காலத் தமிழர்கள் காதலையும், வீரத்தையும் போற்றினர். மனிதன் தான் வாழும் நிலத்திற்கு ஏற்பத் தொழில்களை வடிவமைத்துக்கொண்டான். ஐந்நிலங்களை அமைத்துக்கொண்டு அவற்றிற்கேற்ப அவர்கள் வாழ்க்கையை அமைத்து ஒழுக்கம் மற்றும் பண்பாட்டு நெறிகளே வாழ்வியல் மரபாக கொண்டு இயல்பாக வாழத் தொடங்கினான். இலக்கியங்கள் கூறும் வாழ்வியல் மரபுகளுக்குத் தக்கவாறு மனிதன் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டான். இவ்வாழ்வியல் மரபுகள் புறநானூற்றில் பல இடங்களில் காணப்படுகிறது.

Ancient Tamils revered both love and valor. They structured their occupations according to the lands they inhabited, dividing them into five distinct regions. Their lifestyles were organized based on these regions, adhering to ethical and cultural norms that became traditional ways of life. Literary works reflect that individuals shaped their lives in accordance with these traditions. These cultural practices are evident in many parts of the Purananuru.

Keywords

மரபு, இலக்கியம், திருமணம், வழிபாடு, நடுகல், தாய்மை, நட்பு, நம்பிக்கை.

How to Cite this Article?

இராமலெட்சுமி, ஆ. பா. (2024). புறநானூற்றில் வாழ்வியல் நெறி. பொன்னி நதி, 1(2), 5-9.

References

1. இளம்பூரணார் உரை, -'தொல்காப்பியம் பொருளதிகாரம்', சாரதா பதிப்பகம், சென்னை, 2013.
2. கரிகாலன், நை.சி.,-'புறநானூற்று ஆய்வுகள்', நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், அம்பத்தூர், சென்னை. 2011.
3. சதாசிவம், சு.,-'பழந்தமிழர் பண்பாட்டு நெறிகள்', செம்முதாய் பதிப்பகம், எம்.எம்.டி.ஏ.நகர், சென்னை, இரண்டாம் பதிப்பு 2012.
4. சாமி சிதம்பரனார்,-'பதினென்கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்', அறிவுப் பதிப்பகம், சென்னை 2007.
5. தட்சிணாமூர்த்தி,-'ஐங்குறுநூறு தொகுதி. I' நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், அம்பத்தூர், சென்னை 2004.
6. நமசிவாயம், செ.,-'தமிழர் உணவு', உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், அடையாறு, சென்னை 1981.
7. பஞ்சாங்கம், க.,-'இலக்கியத்தின் இருப்பியலும் திறனாய்வின் இயங்கியலும்', இந்திரா நகர், பெங்களூர் 2000.
8. பாக்யமேரி, - 'வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு', பூவேந்தன் பதிப்பகம், சென்னை 2022.
9. பாலசுப்பிரமணியம், கு.வெ., - 'புறநானூறு, மூலமும் உரையும் தொகுதி. I', நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், அம்பத்தூர், சென்னை 2004.
10. மணவழகன், ஆ., - 'சங்க இலக்கியத்தில் மேலாண்மை', காவ்யா பதிப்பகம், சென்னை 2007.
If you have access to this article please login to view the article or kindly login to purchase the article

Purchase Instant Access

Single Article

North Americas,UK,
Middle East,Europe
India Rest of world
USD EUR INR USD-ROW
Pdf 35 35 200 20
Online 15 15 200 15
Pdf & Online 35 35 400 25

Options for accessing this content:
  • If you would like institutional access to this content, please recommend the title to your librarian.
    Library Recommendation Form
  • If you already have i-manager's user account: Login above and proceed to purchase the article.
  • New Users: Please register, then proceed to purchase the article.